johnson and johnson

img

ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் கேன்சரை உண்டாக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால், அந்நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம் விதித்துள்ளது அமெரிக்காவின் நியூஜெர்ஸி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.